எடப்பாடி யார் என்பதை இந்தத் தேர்தல் காட்டும் ! | Edapadi plans for By-Election

2020-11-06 0

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.`தி.மு.க-வுக்கு அழகிரி , தினகரனுக்கு ஓ.பி.எஸ் என்பது போல் இடைத்தேர்தலுக்கு நாள் குறித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்கின்றனர் அ.தி.மு.க. வட்டாரத்தில். மேலும் இடைத்தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கிவிட்டாராம் முதல்வர்.


#TNPolitics #EdapadiPalanisamy